ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அந்தோனிப்பிள்ளை இக்னேசியஸ் குணநாயகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அந்தோனிப்பிள்ளை இக்னேசியஸ் குணநாயகம்

வயது 5811 ஆகஸ்ட், 1961 – 28 ஜனவரி, 2020

பிறந்த இடம்
கரம்பொன்
வாழ்ந்த இடம்
ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரம்பொன் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி München யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிப்பிள்ளை இக்னேசியஸ் குணநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

வருடமொன்று கடந்திடினும் வருந்தி நாம் அழுகின்றோம்
விழிமூடித் தூங்கி விட்டு விழிக்காமல் போனதென்ன?
விண்ணுலகைப் பார்ப்பதற்கு விரைந்தோடிப் போனதனால் விட்டுச்சென்ற உறவனைத்தும் விழி நீரால் தவிக்கிறதே...

அன்பான புன்னகையால் அனைவரையும்
கவர்ந்த முகம் அனுதினமும் நினைவில்
வந்து அசைவாடி நிற்கிறதே....

நிலையில்லா இவ்வுலகை நீர் உணர்த்திச் சென்று விட்டீர்... நிலையான இறைவனுடன் நிலைத்திருக்க வேண்டுகின்றோம்....
ஒரு வருடமென்ன, எத்தனை வருடங்களானாலும்
உங்கள் அன்பான முகமும் அழியாத நினைவுகளும்
எம் உள்ளங்களில் என்றும் நிலைத்திருக்கும்...

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 31 ஜனவரி, 2020மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 27 பிப்ரவரி, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.