மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்டோனியா அழகேஸ்வரி
வயது 6416 டிசம்பர், 1952 – 6 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- நீர்கொழும்பு
- வாழ்ந்த இடம்
- நீர்கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநீர்கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்டோனியா அழகேஸ்வரி அவர்கள் 06-04-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி பெனடிக் துரைசிங்கம்(கரம்பன்) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற செல்வகுமார்(கரம்பன்) அவர்களின் அன்பு மனைவியும்,
டியோன்(ஒஸ்ரியா) அவர்களின் அன்புத் தாயாரும்,
தோமஸ் அவர்களின் அன்பு மாமியாரும்
கப்பிரிஸ் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-04-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நீர்கொழும்பில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No.152/15,
Sea Street,
Negombo.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

