ஆறுதல்

மரண அறிவித்தல்

அன்ரனி அல்பேட் வின்சஸ்லோஸ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அன்ரனி அல்பேட் வின்சஸ்லோஸ்

வயது 4731 ஜூலை, 1969 – 30 ஜூன், 2017

பிறந்த இடம்
கரம்பன்
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அன்ரனி அல்பேட் வின்சஸ்லோஸ் அவர்கள் 30-06-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அல்பேட், றீற்றா தம்பதிகளின் அன்பு மகனும்,

கரோலின் அவர்களின் அன்புக் கணவரும்,

டியோண் அவர்களின் பாசமிகு தந்தையும்,

கமிலஸ், காலஞ்சென்ற அமலதாஸ், கொன்சலா(சாந்தி), ஜெனற்றாஸ், அஞ்சலா, அனுஷா, பவுலஸ், காலஞ்சென்ற ஸ்ரனிஸ்லொஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

எமில் நிர்மலநேசன், முருகானந்தன், அருள்ராஜன், நிர்மலா, சாந்தினி, பிரியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

எல்ஸ்ரன், ஜோண், ஈவ்லின், கனிகா, ஜெயந்தன், அலெக்சியா, நிலான் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சோபிகன், சுலக்சன், திவேரா, டினோஜா, ஜோய், றோய், லோய், புளோரியா, ஜெனிவியா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.