மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்ரனி பிரான்சிஸ் மைக்கேல்பிள்ளை
வயது 6723 ஜூன், 1951 – 19 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- குருநகர்
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி பிரான்சிஸ் மைக்கேல்பிள்ளை அவர்கள் 19-10-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மைக்கேல்பிள்ளை றீற்றம்மா(தங்கமலர்) தம்பதிகளின் அன்பு மகனும், தாமஸ் மேரி கிறிஸ்டபெல்(தங்கராணி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரான்சிஸ்கா(லீலா) அவர்களின் அன்புக் கணவரும்,
சுமித், அன்ரூ, அனிற்றா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லூசியா(பெரியபுள்ள), ஜசிந்தா(புஷ்பம்), மரிய றோஸ்(இந்திராணி), மரியநாயகி(செல்வி), அமலதாஸ், தேவதாஸ்(சூரி), மேரி ஸ்ரெல்லா(பவுண்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிரிஜா அவர்களின் அன்பு மாமனாரும்,
அன்ரனி(ராஜன்), அலோசியஸ்(சூரி), இமல்யட்டா(ராஜினி), சேகர், எட்வெர்ட்(டக்ளஸ்), ஜூலியட்(விகிதா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கெளதம், சந்துரு, கார்த்தி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

