மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்ரனி யோசப் வீரசிங்கம்
வயது 5619 மார்ச், 1964 – 10 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- நாவாந்துறை
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ், நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி யோசப் வீரசிங்கம் அவர்கள் 10-10-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற யோசப் வீரசிங்கம்(முன்னாள் யாழ்ப்பாண மாநகர சபை உதவி மேயர்), எலிசபேத்(கனடா) தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற மனவல்தாஸ்(நசரேத்), சிசிலியா(லில்லி- வவுனியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி பெடரோபனா(கிறிஸ்ரெலா- கனடா) அவர்களின் பாசமிகு கணவரும்,
அன்ரனிராஜ், மேரி நொறிசியா, மேரி ஷெல்சியா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லோறன்சியா, சிசிலியா, ஆரோக்கியதாசன், ராஜன், இந்திரா(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
குணசிங்கம், ஆசீர்அன்ரனி, புஸ்பா, அஞ்சலீனா, டிடாக்கஸ்(கனடா), யோன்பிறிட்டோ(நோர்வே) எஸ்பீரியர், அருட்தந்தை டொன்பொஸ்கோ(இலங்கை), ஜெயராணி(நோர்வே), கொலம்பஸ்(ஜேர்மனி), வதனா(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
றோசா(நோர்வே), சர்ச்சில்(நோர்வே), நிசானி(ஜேர்மனி), பாலத்துரை(கனடா), மற்றும் காலஞ்சென்றவர்களான விஜி, சான்ரிலா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

