மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அந்தோனிப்பிள்ளை அருட்பிரகாசம்
வயது 7019 ஜூன், 1948 – 21 மார்ச், 2019
- பிறந்த இடம்
- தாளையடி
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தாளையடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster ஐ வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை அருட்பிரகாசம் அவர்கள் 21-03-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை செபமாலையம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கிறிசாந்துஸ், லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றூபதி அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தினி அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செலஸ்ரின், பறனபாஸ், மாத்தம்மா மற்றும் ஆரோக்கியமேரி, அருளானந்தம், ஜெயமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரதீபன் அவர்களின் அன்பு மாமனாரும்,
அனுஸ்கா, பிறதிஸ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

