ஆறுதல்

மரண அறிவித்தல்

அந்தோனிப்பிள்ளை இன்பராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அந்தோனிப்பிள்ளை இன்பராசா

வயது 5711 ஜூலை, 1959 – 13 நவம்பர், 2016

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
உருத்திரபுரம், கோனாவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை வசிப்பிடமாகவும், கோணாவிலை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை இன்பராசா அவர்கள் 13-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணேசன் ஞானலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலகுமாரி(கமலா) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜெனீவன்(ஜெனீ- ஜெர்மனி), ஜெட்சன்(தருண்- பிரான்ஸ்), சர்ப்ஜனா(சர்ப்பா- லண்டன்), அனோஜன்(அனோஜ்- ஜெர்மனி), நிவேதினா(தினா- இலங்கை), தனாட்ஜனா(சாகனா- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெசிந்தா, அரியராசா, காலஞ்சென்றவர்களான யசோதா, பேசிதேவராசா, மற்றும் கிருபைராசா, வனிதா, கண்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரிஷாந்தினி(பிரான்ஸ்), ரவிசங்கர்(லண்டன்), திலீப்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யோகன், காந்தா, கோமதி, சோதி, லங்கன், தவம், யசோ, லகு, கயோ, உருத்திரராசா, கற்பகம், சந்திரா, அப்பன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திலக்‌ஷா, திருஷன், நிலவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல:73,
கோணாவில்,
கிளிநொச்சி.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.