90ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
அணுஷாத் இந்திரகாந்தன்
வயது 1911 ஜூன், 1990 – 20 ஜூலை, 2009
- பிறந்த இடம்
- கனடா
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடாவைச் சேர்ந்த அணுஷாத் இந்திரகாந்தன் அவர்களின் 90ம் நாள் நினைவஞ்சலி.
எங்கள் ஆருயிர் செல்லமே - அணுத்தா
உன்னைக் காணாமல் மூன்று மாதங்கள் தேடுகின்றோம்.
நீ போன இடம் தெரியாமல் தவிக்கின்றோம் - ஐயா
நீ வருவாய் என யன்னல் வழியே கண்ணீர் மல்க,
காத்து நிக்கிறார்கள் உன் தம்பியவை
உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய - காரணம்
வஞ்சகர்கள் செய்த சதியோ? - இல்லை
இறைவனின் விதி விளையாட்டோ? நாம்
அறியோம் செல்லமே.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

