ஆறுதல்

மரண அறிவித்தல்

அனுத்தமா ஜெய்ராம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அனுத்தமா ஜெய்ராம்

தலைவி- ரூலின்ஸ் நிறுவனம், இயக்குனர் சபை உறுப்பினர்- உருத்திரா கட்டிடக்கலை நிறுவனம், யாழ்ப்பாணம்

வயது 3524 அக்டோபர், 1980 – 3 டிசம்பர், 2015

பிறந்த இடம்
நல்லூர்
வாழ்ந்த இடம்
அவுஸ்திரேலியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அனுத்தமா ஜெய்ராம் அவர்கள் 03-12-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம்(சூராவத்தை) புவனேஸ்வரி தம்பதிகள், மற்றும் அரஸ்கோ அரசரட்ணம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

சிவலிங்கம் உருத்திரலிங்கம்(பொறியியலாளர் ரூலின்ஸ்- யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற விமலாம்பாள் தம்பதிகளின் அன்புச் செல்வ மகளும்,
காலஞ்சென்ற Dr. ஜெகதீசன், நவநீதம்(றோஸ்) தம்பதிகளின் அன்பு இளைய மருமகளும்,

ஜெய்ராம்(சிட்னி) அவர்களின் அன்பு மனைவியும்,

செந்தூரன்(லண்டன்) அவர்களின் பாசமிகு சகோதரியும்,

இராசமலர் உருத்திரலிங்கம் அவர்களின் அன்புப் பெறாமகளும்,

ஜெகந்தாபிருதிவிராஜ்(சிட்னி), ஜெய்கிஷன்(நோர்வே), ஜெய்கரன்(நோர்வே), வைஷ்நவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பத்மினி தனா(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற சாந்தினி, ஆனந்தராஜா, ரமணி ராஜமனோகரா(லண்டன்), நளினி சிவகுமாரன்(இலங்கை), காலஞ்சென்ற கணேசலிங்கம்(இலங்கை), சர்வேஸ்வரலிங்கம்(லண்டன்), மகேஸ்வரலிங்கம்(இலங்கை), கஜமுகலிங்கம்(கனடா), இந்திரலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற சிவனேஸ்வரலிங்கம் ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,

ராஜ்குமார்(லண்டன்), காலஞ்சென்ற செந்தில்குமார், விமலேஸ்வரி பத்மநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.