மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அப்பாக்குட்டி நாகராசா
முன்னாள் கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்க முகாமையாளர்
27 மே, 2017
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- உருத்திரபுரம், வட்டக்கச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 10ம் வாய்க்காலை வசிப்பிடமாகவும், வட்டக்கச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அப்பாக்குட்டி நாகராசா அவர்கள் 27-05-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்பாக்குட்டி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், விசுவநாதி சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகுமார், ராஜ்குமார், கணேஷ்குமார், துஸ்யந்தினி, விஜியந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தியாகராசா, யோகராசா ஆகியோரின் அன்புச் சகோதாரரும்,
சதீஸ்வரி, அனுஷா, ரேணுகா, மகேஸ்வரன், பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
முத்துச் சுப்பிரமணியம், புஸ்பராணி, தெய்வானை, புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, விஜயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகீரன், சஞ்சனா, சாதனா, கனிஷா, புவினன், ரம்ஜா, தர்சன், ரூபிகா, மர்சிகா, சஞ்சே, தசானி, தசாங்கன், டுவிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 144, கட்சன்வீதி,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

