மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அப்பாக்குட்டி சுப்பிரமணியம்
ஓய்வு நிலை அதிபர்
வயது 9514 செப்டம்பர், 1924 – 11 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- கோப்பாய் மத்தி
- வாழ்ந்த இடம்
- சிறுப்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், சிறுப்பிட்டியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அப்பாக்குட்டி சுப்பிரமணியம் அவர்கள் 11-07-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பூதப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சசிகலா(சிறாப்பர்), திலகறாஜ்(ஓய்வுநிலை ப. நோ. கூ. ச. நீர்வேலி), கலாநிதி உதயதாஸ்(அமெரிக்கா), கோசலா(தாதியர்- நோர்வே), கலாநிதி குகதாஸ்(பிரித்தானியா), சர்மிளா(பிரித்தானியா), சியாமளா(கனடா- ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நாகேஸ்வரி(ஆசிரியை- சிறுப்பிட்டி அ. த. க. பாடசாலை), தயாளினி(அமெரிக்கா), ஜெகதீஸ்வரன்(நோர்வே), வைத்தியகலாநிதி உமா(பிரித்தானியா), மதனதீபன்(பிரித்தானியா), சித்தீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தேவகாந், பிரகாந், லக்ஷிகா, ஹம்ஷிகா, தனுகன், ரிஷபன், ஹரிஷன், சேயோன், பிரமியா, செளமியா, ரிதுஷன், நிரோஷன், கேஷிகன், சத்வி, யதுஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிறுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

