மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அப்பர் உமாபதிசிவம்
வயது 5629 ஜூலை, 1959 – 31 மே, 2016
- பிறந்த இடம்
- Maravanpulavu
- வாழ்ந்த இடம்
- Kachchai, ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், கச்சாய் தெற்கு, ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பர் உமாபதிசிவம் அவர்கள் 31-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பர் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தனபாலசிங்கம், பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலைமதி அவர்களின் அன்புக் கணவரும்,
யசிகர், திவ்யா, அபினஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லபோதினி அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-06-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கச்சாய் தெற்கு எறியால்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

