மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அப்பாத்துரை பாலச்சந்திரன்
வயது 749 ஜனவரி, 1946 – 17 மே, 2020
- பிறந்த இடம்
- ஊரெழு
- வாழ்ந்த இடம்
- ஏழாலை கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், ஏழாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாத்துரை பாலச்சந்திரன் அவர்கள் 17-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், திரு. திருமதி அப்பாத்துரை தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவமணி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை காடா கடம்பை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

