ஆறுதல்

மரண அறிவித்தல்

அப்பாத்துரை யோகேஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அப்பாத்துரை யோகேஸ்வரன்

ஓய்வுபெற்ற இலங்கை கடற்படை உத்தியோகத்தர்

வயது 8023 ஜூன், 1937 – 18 ஜனவரி, 2018

பிறந்த இடம்
மூளாய்
வாழ்ந்த இடம்
கணேசபுரம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கணேசபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாத்துரை யோகேஸ்வரன் அவர்கள் 18-01-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அப்பாத்துரை, வள்ளியாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பேரம்பலம், காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

காயத்திரி(லண்டன்), தனரஞ்சன்(பொறியியலாளர்- லண்டன்), மகிந்தன்(வைத்தியர்- அவுஸ்திரேலியா), தனேஸ்குமார்(பொறியியலாளர்- லண்டன்), கஜேந்தினி(பட்டதாரி- உணவு விஞ்ஞானமும் போசாக்கும், அவுஸ்திரேலியா), கெளதமன்(பேராதனை பல்கலைக்கழக பல்மருத்துவபீட மாணவன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற முத்தையா, நாகேஸ்வரி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான கணேஸ்வரன், விஷ்ணுநாதன் மற்றும் அம்பிகாவதி(வட்டுக்கோட்டை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

துதிபவநந்தன்(லண்டன்), தாரணி(லண்டன்), கிருத்திகா(அவுஸ்திரேலியா), சுகந்தினி(லண்டன்), நகுலன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நாகேஸ்வரி(அவுஸ்திரேலியா), நாகராசா(அவுஸ்திரேலியா), சுசிலாதேவி(திருநெல்வேலி), கணேசரட்ணம்(வட்டுக்கோட்டை), காலஞ்சென்ற இராமலிங்கம், சேதுகாவலிங்கம்(மூளாய்), பரமலிங்கம்(அச்சுவேலி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

லக்‌ஷிகா, பிரவினா, தனுஜன், ரிஷ்வினி, ராகவன், சகர்ஷன், சர்னிகா, கிருஷாந், அஷ்மிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.14, கணேசபுரம்,
கிளிநொச்சி.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.