மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அப்பாவு பெருமாள் நல்லரத்தினம்
கொள்ளுபிட்டி தமிழ் மெதடிஸ் கவலன் பாடசாலை முன்னாள் அதிபரும் சிற்பியுமான கலாபூசணம் புல்லுமலை நல்லரத்தினம்
வயது 8715 ஜனவரி, 1931 – 9 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு பெரிய புல்லுமலையைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாவு பெருமாள் நல்லரத்தினம் அவர்கள் 09-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பெருமாள்(விதானையார்), சவரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி பெர்னாண்டோ தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மாக்ரெட் மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கிரேஸ்(பஞ்சாப்), றெஜினா(கனடா), திரேஸ் தேவகி(இந்தியா), டேவிட் ராஜன்(Glasgow), நோபேர்ட் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம், நாகராஜா, பத்திநாதன், இராசையா, அல்போன்ஸ், சித்திரவேல், சுந்தரி சொக்கலிங்கம் மற்றும் தேவன் நவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Roopsingh(பஞ்சாப்), Mark Tvrodon(கனடா), ராஜேஸ்வரி(Mercy- Glasgow) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Tyron(கனடா), Ronnie Roopsingh(பஞ்சாப்), Jessica Tvrodon(கனடா), Beatrice Shalini(Glosgow) ஆகியோரின் அன்புப் பேரனும்,
Ronica, Ryan ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

