1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
அப்புக்குட்டி வேலாயுதர்
வயது 8817 பிப்ரவரி, 1931 – 31 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- அராலி
- வாழ்ந்த இடம்
- அராலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அப்புக்குட்டி வேலாயுதர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டும் பறந்தோடிப் போனதோ- நாமிங்கு
மெத்தவும் மேனியெழில்
காணாது கவல்கின்றோம்!
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
தெய்வமே உதிரத்தை உரமாக்கி
மெழுகு போல் உடம்பினை உருக்கி
கல்வி வளம் பெருக வைத்து
வாழ்க்கை தன்னை தேடித்தந்து சென்றீரோ?
வாழ வழி அமைத்த உங்களை
மறக்க முடியமாஎன்றும் உம் நினைவலைகளை
நெஞ்சம் மறப்பதில்லை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

