மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அப்புக்குட்டி சிவசம்பு
வயது 861 மே, 1930 – 29 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட அப்புக்குட்டி சிவசம்பு அவர்கள் 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்புக்குட்டி, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ராசம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கமலாதேவி(கனடா), கமலநாதன்(கனடா), ராசரட்ணம்(கனடா), சிவபாலன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மகேந்திரன், யோகேஸ்வரி(கனடா), அஞ்சலா(கனடா), வசந்தா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பகீரதன், பாமினி அசோகன், வசீகரன் விஜிதா(ஜெர்மனி) சிறி சுதா, கஜன், கம்ஷா, ரோஷன், துர்கா, சாருஷன், மீதுஷன் ஆகியோரின் அருமை பேரனும்,
இந்துஷன், ஜானுஷா, ஆபிஷன், வர்ஷா, வர்ணி(ஜெர்மனி), ஷார்மி, அஷ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

