மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அப்புலிங்கம் இந்திராணி
வயது 8627 நவம்பர், 1931 – 15 மே, 2018
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி தபால்கந்தோர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட அப்புலிங்கம் இந்திராணி அவர்கள் 15-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அரியரத்தினம் சோதீஸ்மதி தம்பதிகளின் அன்பு மகளும், கார்த்திகேசு பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அப்புலிங்கம்(கணக்கு ஆய்வாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
தவராஜா(கனடா), ரதீந்திரன்(ரவி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குலேந்திரன்(அவுஸ்திரேலியா), இரத்தினசோதி(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சாந்தா(கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,
ஞானாம்பிகை குலேந்திரன்(அவுஸ்திரேலியா), குழந்தைவேலு பாலேந்திரன்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாலினி யேசன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

