மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அப்புத்துரை நோதனராஜா
வயது 5029 டிசம்பர், 1967 – 14 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை நோதனராஜா அவர்கள் 14-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை பூபதி தம்பதிகளின் அன்பு மகனும், இராஜதுரை வள்ளிநாயகி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனுஷா அவர்களின் அன்புக் கணவரும்,
நிக்ஷன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அம்பிகைராசா, வில்வராசா மற்றும் தேவானந்தராசா(ஆனந்தன்), உருத்திரதேவி, திருதேவி, சரோசினி தேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலாதேவி, வீரலெட்சுமி, சாந்தினி, கிருஷ்ணமூர்த்தி, சிறிஸ்கந்தராசா, காலஞ்சென்ற பரமநாதன், வனுஷா(விஜி), காலஞ்சென்ற கிருஷா, தனுஷா, மயூரன், சைலஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இளந்திரியன், குணசீலன், உமாகாந்தி, விஜேந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
சுதர்சன், திவ்யா, விஜிதா, வினோஜா, அர்ச்சனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
நிசாந்தி, நிசாந்தன், சிறிராம் ஆகியோரின் அன்பு மாமாவும்,
விஷ்ணுப்பிரியா, மானுஷா, ஓவியா, கீர்த்திகா, அக்ஷயா, அஜித்தா, சஞ்ஜய், வியோனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

