மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அப்புத்துரை யோகராசா
ஓய்வுபெற்ற யாழ். மாநகரசபை நடுக்கட்டு உத்தியோகத்தர்
வயது 824 மே, 1936 – 15 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- வடலியடைப்பு
- வாழ்ந்த இடம்
- வடலியடைப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை யோகராசா அவர்கள் 15-09-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சினி(லண்டன்), யோகினி(ஆசிரியை- யாழ்/ சுப்பிரமணிய வித்தியாசாலை, காரைநகர்), கஜந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அமரசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
பிரணவநாதன்(லண்டன்), கயலவன்(அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதி பிரதம செயலாளர்- பொறியியல் சேவை, பணிமனை, வடமாகாணம்), சுதாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விரோஷன், ஆயகி, விதுரன், அபிலாஸ், அஸ்விதா, பூஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
பூம்பத்தை வீதி,
வடலியடைப்பு,
பண்டத்தரிப்பு,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

