ஆறுதல்

மரண அறிவித்தல்

அரவிந்த் ஞானப்பிரகாசம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அரவிந்த் ஞானப்பிரகாசம்

வயது 523 நவம்பர், 1964 – 21 செப்டம்பர், 2017

பிறந்த இடம்
மட்டுவில் தெற்கு
வாழ்ந்த இடம்
Oslo

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட அரவிந்த் ஞானப்பிரகாசம் அவர்கள் 21-09-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், ஞானப்பிரகாசம், காலஞ்சென்ற புவனேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற சுவாமிநாதன், பரமேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிருபநாயகி(கிருபா- நோர்வே) அவர்களின் பாசமிகு கணவரும்,

சஜீவ், றஜித், பிறையனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

டீணா அவர்களின் பாசமிகு மாமனாரும்,

பிரபா(நோர்வே), தீபா(சுவீடன்), பிரியா(இலங்கை), சுசரிதா(ரிற்றா- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தகுமார்(சுவீடன்), உருத்திராகரன்(இலங்கை), குணசீலன்(கண்ணன்- இலங்கை), குகதாசன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிசல்(நோர்வே), குமுதினி(கனடா), நிமலா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நீரயன்(நோர்வே), கிஷாந்த்(நோர்வே), கரிணா(கனடா), சியான்(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சர்னிகா(சுவீடன்), சுஜீபன்(சுவீடன்), அனோஜன்(சுவீடன்), அனுசியா(சுவீடன்), நிவேதன்(இலங்கை), மிரூபா(இலங்கை), யருனீ(இலங்கை), யுவர்னி(இலங்கை), தாணியா(கனடா), அத்தீனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாஸ்கரன்(கனடா), ஹரிகரன்(ஹரி- கனடா), வசந்தரூபி(ரூபி- கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.