மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகரட்ணம் அரிதேவி
வயது 6519 மே, 1951 – 26 மே, 2016
- பிறந்த இடம்
- பொன்னாலை
- வாழ்ந்த இடம்
- இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கனகரட்ணம் அரிதேவி அவர்கள் 26-05-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா லட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற கனகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
வான்மதி(இந்தியா), கிருஷ்ணகுமார்(ஜெர்மனி), சுரேஷ்குமார்(பிரான்ஸ்), சுதாமதி(லண்டன்), சுமதி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ஏரம்பு, சரஸ்வதி, செல்லம்மா, தர்மராஜா, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வகுமார், கிரிஜா, கேதாஜினி, வசீகரன், ஜெகதீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷோபனா, கரிஷ், டிலக்சன், ஜஸ்மிகா, கிஷோர் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
பிறிஜன்ந், சமிஷ்கா, மிதுன், ரிஷிகா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பொன்னாலையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

