மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அரிகரன் சரவணமுத்து
வயது 5310 மே, 1965 – 20 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- அனலைதீவு 5ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட அரிகரன் சரவணமுத்து அவர்கள் 20-09-2018 வியாழக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து ஞானாமிர்தம் தம்பதிகளின் அன்பு மகனும்,
றதினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பிரவீன், டிபேகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விக்னேஸ்வரி, சரோஜினிதேவி, இந்திராணி, பரமஞானம், சூரியகுமாரன், காலஞ்சென்ற சந்திரகுமார், தயாநிதி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜேந்திரம், காலஞ்சென்ற யோகலிங்கம், நந்தகுமார், மனோகரி, நிவா, உஷா, நஷீர் ஆகியோரின் ஆசை மைத்துனரும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

