மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அரிநேசராஜா மஞ்சுளா
வயது 614 டிசம்பர், 1958 – 11 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- Bochum
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bochum ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அரிநேசராஜா மஞ்சுளா அவர்கள் 11-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அரியகுட்டி அற்புதமலர் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
அரிநேசராஜா அவர்களின் அன்புத் துணைவியும்,
யோவேல்(நிறைஞ்சன்), யோன்ஷன், காபிரியல் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கந்தசாமி(இலங்கை), நவரட்ணம்(இலங்கை), பத்மநாதன்(லண்டன்), பூபாலசிங்கம்(பாபு- ஜேர்மனி), ரவீந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

