ஆறுதல்

மரண அறிவித்தல்

அரிபத்மநாதன் ராஜரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அரிபத்மநாதன் ராஜரத்தினம்

வயது 731 நவம்பர், 1944 – 22 ஜூலை, 2018

பிறந்த இடம்
பூண்டுலோயா
வாழ்ந்த இடம்
Roermond

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

நுவரெலியா பூண்டுலோயா அம்பகஸ்தனவைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Roermond ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அரிபத்மநாதன் ராஜரத்தினம் அவர்கள் 22-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம்(Ambagastana Estate உரிமையாளர்), அன்னரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தியாகராஜா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவயோகராணி(யோகா) அவர்களின் அன்புக் கணவரும்,

சங்கர்(டென்மார்க்), சிறீதர்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவனேஸ்வரி(பிரித்தானியா), மகேஸ்வரி(பிரித்தானியா), காலஞ்சென்ற புவனேஸ்வரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அனுசியா, சுலோஜனா, ஜெயவேல், தர்மா, தர்மினி, ரேனுகா, மத்தியூ, டேவிட், Dr. செந்தில்குமரன், Dr. சுஸ்மிதா, காலஞ்சென்ற Dr. சிவேல், நிமலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அருள்தந்தவேல்(பிரித்தானியா), சிவபாலசுந்தரம், பத்மநாதன் புஸ்பா, சித்திரா, நந்தினி, காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், சிவராஜசிங்கம், சகுந்தலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஜேஸ்வரி, சயந்தினி, தர்மபாலன், சியாமினி, சுதர்சன், சாந்தி, சங்கர், சுனந்தினி, சத்தியேந்திரன், சிலாயினி, அகிலன், சுமாலினி, சிறீதர், கஜபாலன், சுதர்சன்(Nicola), மிதினா, ராஜி, காலஞ்சென்ற விமலசோதி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.