மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அரியகுட்டி ஆறுமுகம்
இளைப்பாறிய விவசாயத் திணைக்களம்- முல்லைத்தீவு
வயது 7922 மார்ச், 1938 – 8 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- புன்னாலைக்கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அரியகுட்டி ஆறுமுகம் அவர்கள் 08-09-2017 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விவேகானந்தன், கமலா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ரதி அவர்களின் அன்புக் கணவரும்,
சோபன் அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான முத்துப்பிள்ளை, பொன்னம்மா, கனகரத்தினம், கனகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

