மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அரியகுட்டி ஜெயரட்ணம்
சமாதான நீதவான், இளைப்பாறிய மாவட்ட அதிகாரி, கிராம அபிவிருத்தி D.O.R.D
வயது 9021 ஜூலை, 1926 – 3 மார்ச், 2017
- பிறந்த இடம்
- கோப்பாய்
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட அரியகுட்டி ஜெயரட்ணம் அவர்கள் 03-03-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அரியகுட்டி செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற லம்போதரன், மோகனஜெயலட்சுமி(லண்டன்), ஜெகஜனனி(கொழும்பு), திவாகரன்(ரெலிகொம் பொறியியலாளர்- இலங்கை), சிவாம்பிகை(லண்டன்), குமரகுருபரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்மகுலசிங்கம்(லண்டன்), ஜெயராஜலிங்கம்(நில அளவையாளர்- டுபாய்), கௌசல்யா(கொழும்பு), குலதேவநாயகம்(லண்டன்), கோமதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குணரட்ணம், இராசரத்தினம், மற்றும் சிவமலர், காலஞ்சென்ற ஜெயமலர், இராசமலர், ஞானரட்னம், சரோஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பூததம்பி, இராசரத்தினம்(இளைப்பாறிய அதிபர்), காலஞ்சென்ற துரைசிங்கம், இராசமணி, காசிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வாகினி, வாகீசன், வர்ஷா, Dr. யாழினி தனுசன், கேஷினி, றிஷானி மற்றும் Dr. தனுசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 05-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று, அதனைத்தொடர்ந்து கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

