ஆறுதல்

மரண அறிவித்தல்

அரியநாயகம் சரஸ்வதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அரியநாயகம் சரஸ்வதி

வயது 8510 பிப்ரவரி, 1935 – 26 ஜூலை, 2020

பிறந்த இடம்
கட்டுவன்
வாழ்ந்த இடம்
வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கட்டுவன் வளமாரியைப் பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அரியநாயகம் சரஸ்வதி அவர்கள் 26-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குணரத்தினம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அரியநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அனுக்கிரகவதி, பூபதி(குஞ்சு) மற்றும் திரௌபதி(பேபி– கனடா), காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், புனிதவதி(மணி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வநாயகம்(கனடா), செல்வநாயகி(வவுனியா), செல்வராணி(பிரான்ஸ்), செல்வராஜா(வவுனியா), செல்வகுமார்(பிரான்ஸ்), செல்வசிறி(சிறி- கனடா), செல்வதாஸ்(பபி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரேகாதேவி, குமாரசாமி(உப நகர பிதா- வவுனியா), பாங்கரன், கலாமதி, சிவநேசமணி, ஜெயதர்ஷினி, ஜெசாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராசன்- கோமதி(பிரான்ஸ்), சாந்தி(லண்டன்), சாந்தன்(ஜேர்மனி), தேவி(நோர்வே), விஜி(கனடா), மதன்(சூட்டி– கனடா), கிளி, கமலா, விமலா, கௌரிபாலன்(பிரான்ஸ்), அப்பன், சோபா, கண்ணகி, தாட்சாயிணி, அரவிந்தன், ஆந்தா ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

கெவின், சமந்தா- விதுரன், மலிஷா, மெல்வின், கவிதா, இளங்கோ, சஜி, மீரா, கிஷோ, ரேகா, பாமினி, பிரசன்னா, சுயந்தன்- சுயந்தினி, சஞ்சிகா- சுவேந்திரன், சஞ்சீவன்- விஜிந்தா, சுகன்சிகா, சதுர்க்கா, சிந்துஸ்கர், சிந்துகா, அபிசாந், வினுசாந், பிரசாய், தனுசாய், விதுசாய் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வைஷாலினி, வைஷாந், பவிஷனா, பவிஷாந், சிவின், சிகானுஷன், சிறிக்‌ஷா, சிவிக்‌ஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-07-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு வவுனியா வெளிக்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 26 ஜூலை, 20222ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.