மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அரியநாயகம் மோகன்ராஜ்
வயது 448 செப்டம்பர், 1972 – 25 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Lorenskog
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Lørenskog ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அரியநாயகம் மோகன்ராஜ் அவர்கள் 25-11-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அரியநாயகம் தனலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு, கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கவிதா அவர்களின் அன்புக் கணவரும்,
கஜந், காத்யா, பூரணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கீதாஞ்சலி, துஷியந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சதீஷ், சுரேஷ், ரமேஷ், ராஜேஷ், துளசி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

