ஆறுதல்

மரண அறிவித்தல்

அரியநாயகம்  ஜெயபாலசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அரியநாயகம் ஜெயபாலசிங்கம்

ஒய்வுபெற்ற ஆசிரியை

வயது 7813 ஆகஸ்ட், 1939 – 15 ஜூலை, 2018

பிறந்த இடம்
கரவெட்டி
வாழ்ந்த இடம்
கரவெட்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அரியநாயகம் ஜெயபாலசிங்கம் அவர்கள் 15-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தர் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜெயபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஜெயக்குமார், ஜெயதேவன்(அவுஸ்திரேலியா), ஜெயந்திமாலா(லண்டன்), ஜெயசிறீ(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகேஸ்வரி, காலஞ்சென்ற அருமைநாயகம், சிவலிங்கம், அற்புதநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பவளகுமாரி, சாந்தினி, பாலசுப்ரமணியம், சுதோமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பத்தினிப்பிள்ளை, வேலாயுதம், இலட்சுமிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை, சிவநாதன், குமாரநாதன், தவகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மதுரஞ்சனி, மதனவேந்தன், ஜெய்விக்கினன், பாலமுகுந்தன், பாலரமணன், பாலபிருந்தன், சுகன்யா, ஜீவிதன், நிலானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அவிக்னா, வீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 21/7 காந்தி வீதி,
துன்னாலை மேற்கு,
கரவெட்டி,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.