மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அரியநாயகம் நித்தியானந்தன்
வயது 6830 ஜூன், 1947 – 17 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- அராலி
- வாழ்ந்த இடம்
- திருநெல்வேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட அரியநாயகம் நித்தியானந்தன் அவர்கள் 17-02-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அரியநாயகம், மகேஸ்வரி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தியாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கிர்த்திகா(கனடா), சஞ்சுதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேசலிங்கம், ஜீவமலர், நிர்மலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புவனேஸ்வரி, காலஞ்சென்ற சர்வேஸ்வரி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சுதாகர், மயூறினி, ரதீஸ் கண்ணா, மனோஜ் டினுபா, சங்கர், அர்ஜூன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான ஆனந்தநடராஜா, ஆனந்தலட்சுமி, தங்கரத்தினம், நடேசலிங்கம், குருபாலசிங்கம், இராசரத்தினம், சரஸ்வதி, குமாரச்செழியன், ஏசலா, வினோதினி, சாந்தினி, குமுதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜான்சிராணி, அகிம்சைராணா, ரமணபாரதி, திலகவதி, கலாவதி, ஆரா அமுதன், ஆனந்தி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
சர்வின் அவர்களின் அன்பு அம்மப்பாவும்,
லூசியா அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,
சுஜித்தா, இந்திரபகவான் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
ஹேமதிவ்வியன், கோபிசன், லோகிசன், ஹேனுஷா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

