1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
அரியபுத்திரர் சேனாதிராசா
உரிமையாளர்- ராஜா அச்சகம், இன்ரஸ்ரிஸ் புத்தகசாலை- சங்கானை
வயது 7127 ஏப்ரல், 1945 – 19 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- சங்கானை
- வாழ்ந்த இடம்
- சங்கானை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானை மாலியவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அரியபுத்திரர் சேனாதிராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கனத்திடும் கார்த்திகை கரைந்திடும் ஓராண்டு
நினைத்திடில் நெஞ்சினில் உணர்த்திடும் வலிகள்
கண்கண்ட தெய்வமாய் நமக்காக வாழ்ந்து
விண்கண்டு ஓராண்டு ஆனாலும்
விழியோரம் காயாத கண்ணீரே
உங்கள் காலடிக்கு சமர்ப்பணம்...!
ஊரோடும் பெயரோடும் வாழ்ந்த எம்மை
புயல் போல நோய் வந்து திசைமாற்றிச் சென்றதுவோ?
ஆண்டோன்றும் பொழுதென்றும் போனாலும்
ஆறுமா எம் துன்பம்...?...!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
ஆண்டவனிடம் மன்றாடுகின்றோம்!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

