ஆறுதல்

மரண அறிவித்தல்

அரியராசா பத்மாவதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அரியராசா பத்மாவதி

வயது 7218 ஆகஸ்ட், 1944 – 4 ஏப்ரல், 2017

பிறந்த இடம்
கொழும்புத்துறை
வாழ்ந்த இடம்
தாளையடி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், தாளையடி வத்திராயன் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட அரியராசா பத்மாவதி அவர்கள் 04-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலர் கணபதிப்பிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அரியராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிவநேசன்(லண்டன்), செல்வநேசன்(நோர்வே), தவநேசன்(சுவிஸ்), ஐங்கரன்(நோர்வே), தயாழன்(இலங்கை), செல்வரூபன்(ஜெர்மனி), சாந்தசொரூபன்(பிரான்ஸ்), யசோதா(இலங்கை), சுயோதா(இலங்கை), பிரதீபா(பிரான்ஸ்), பிரதீபன்(பிரான்ஸ்) அகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற இரட்ணாவதி, பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான குமாரகுலசிங்கம், புஸ்பம், மற்றும் செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெனிக்கா(லண்டன்), இராஜேஸ்வரி(நோர்வே), வதனா(சுவிஸ்), ஜெயப்பிரதா(நோர்வே), றொக்சினி(இலங்கை), கமலினி(ஜெர்மனி), சிவறூபி(பிரான்ஸ்), உதயகுலசிங்கம்(இலங்கை), தங்கநிதி(இலங்கை), பிரபாகரன்(பிரான்ஸ்), உசேனியா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அனுசன், அனுசா, அனுபா, அதிரன், தனுசன், விதுசன், கெளசிகன், சுவிகா, லட்சிகா, சரினா, மேனகன், தனுஜா, சாருஜன், விபுசனா, திசாலினி, அபிசேக், சாகித், சாஜித், தஸ்மிகா, அஸ்வின், ஆதுதன், பிரியங்கா, தனோஜன், யதுசன், காவியா, தரணிதன், கஸ்வின், அபிநாஸ், தம்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-04-2017 வெள்ளிக்கிழமை மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மருதங்கேணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
வத்தியராயன் தெற்கு,
தாளையடி,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.