ஆறுதல்

மரண அறிவித்தல்

அரியரத்தினம் கனகரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அரியரத்தினம் கனகரத்தினம்

வயது 727 பிப்ரவரி, 1945 – 17 ஜனவரி, 2018

பிறந்த இடம்
உரும்பிராய்
வாழ்ந்த இடம்
உரும்பிராய்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அரியரத்தினம் கனகரத்தினம் அவர்கள் 17-01-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அரியரத்தினம் குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

ரகுநாதன்(பிரான்ஸ்), சிவகுமார்(ஜெர்மனி), ஜெயகுமார்(பாரதி ஸ்ரோர்ஸ் உரிமையாளர் - உரும்பிராய்), நாகஜோதி, பத்மதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாஸ்கரன்(வலயக்கல்வி அலுவலகம்- தீவகம்), கவிதா(பிரான்ஸ்), ராதிகா(ஜெர்மனி), பிரசன்னா(உரும்பிராய்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நடராசா பூமணி, காலஞ்சென்ற பாலசிங்கம், செல்வரத்தினம், சிவகுருநாதன், தனபாலசிங்கம்(மிருக வைத்தியர்), காலஞ்சென்ற திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபப்பிரியன், மதுஷாங்கி, ஷானியா, ஆதர்ஷி(பிரான்ஸ்), நிவேதிகா, சதுர்சன், சாருகேஸ்(ஜெர்மனி), துவாரகா, யதுர்சனா, தரணிகன், பிருதீவ், காவ்யா(உரும்பிராய்) ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-01-2018 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இளங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.