மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அரியரட்ணம் வீரசிங்கம்
வயது 5911 செப்டம்பர், 1957 – 29 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- வவுனியா
- வாழ்ந்த இடம்
- Oslo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியாவைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட அரியரட்ணம் வீரசிங்கம் அவர்கள் 29-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், சிவலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஞ்சினி அவர்களின் ஆருயிர் கணவரும்,
தசாங்கன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சண்முகம், ரட்ணராஜா, தேவராணி(பிரித்தானியா), அற்புதராஜா, மன்மதராஜா, அற்புதராணி(இலங்கை), ஜெயராணி(கனடா), பிரேமராணி(இலங்கை), சிவானந்தராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கானமூர்த்தி, தேவி(நோர்வே), ரூபா(நோர்வே), பவா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

