ஆறுதல்

மரண அறிவித்தல்

அற்புதமலர் நடராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அற்புதமலர் நடராஜா

வயது 999 மே, 1921 – 11 ஜூலை, 2020

பிறந்த இடம்
மட்டக்களப்பு
வாழ்ந்த இடம்
மட்டக்களப்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மட்டக்களப்பு சூரியாலேனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அற்புதமலர் நடராஜா அவர்கள் 11-07-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பூபாலப்பிள்ளை(சட்டத்தரணி), கருணையம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும், ரொமி செல்லையா தங்கபூரணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்லையா நடராஜா(Forest Officer) அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திராதேவி, வசந்தமல்லிகா, சித்திராதேவி, பத்மினி(கனடா Toronto), ராஜேந்திரன்(Scotland), மகேந்திரன்(பிரித்தானியா), காலஞ்சென்ற நடேந்திரன், பத்மராஜா(கனடா Ottawa) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வாமதேவன், விசுவலிங்கம் மற்றும் றீமேஸ்(ஐக்கிய அமெரிக்கா), சேனாதிராஜா(கனடா), காலஞ்சென்ற கருணைச்செல்வி, மாலா(லண்டன்), சந்திரா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விசுவநாதன், ராஜீ, ரஞ்சி, காலஞ்சென்ற ராஜநாதன், பேளி, முத்துராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கோபிகிருஷ்ணா, ரவிசங்கர், ஜெயகிஷான், காலஞ்சென்ற பிரதீஸ்குமார், சிவநந்தினி(கனடா), உமா(பிரித்தானியா), சிவலக்‌ஷ்மி(கனடா), அனபெலா(ஐக்கிய அமெரிக்கா), லக்‌ஷகுமரன்(கனடா), சஞ்சன்(கனடா), கெளரி(கனடா), லகு(பிரித்தானியா), ரம்மியா(பிரித்தானியா), சரண்யா(பிரித்தானியா), பிரதீபன்(பிரித்தானியா), பிரசிலா(பிரித்தானியா), திவ்யா(கனடா), சேகுலராம்(கனடா), பிரகலாதன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டார்னியா, வர்துஷான், சங்கவி, கீர்த்தனா, அக்‌ஷனா, பிரவீனா, இளஞ்கோ, மாதரி, மிதிலா, அஞ்சலீனா, அச்சலிஸ், மக்ஸிமஸ், அப்பலோ, அமன்டா, கிரிஷான், வலன்ரினா, தியா, சைலா, சச்சின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-07-2020 திங்கட்கிழமை அன்று கண்டி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.