ஆறுதல்

மரண அறிவித்தல்

அருட்பிரகாசம் விசுவாசம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அருட்பிரகாசம் விசுவாசம்

வயது 8315 ஆகஸ்ட், 1934 – 27 டிசம்பர், 2017

பிறந்த இடம்
மல்லாகம்
வாழ்ந்த இடம்
மல்லாகம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருட்பிரகாசம் விசுவாசம் அவர்கள் 27-12-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோன் ஞானப்பு தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற அருட்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரான்சிஸ் மனோகரன், சித்தஸ் சந்திரசேகரம், அஞ்சலீனா செல்வராணி, ஆன் புனிதராணி, சிசிலியா ஜெயராணி, மரியதாஸ் மகேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஞானமுத்து, யோசேப், திரேசம்மா மற்றும் மார்கிறேட் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செலின் ஞானேஸ்வரி, பெல்சியா மகிழ்வதி, திருச்செல்வம் அன்ரனி, யோசேப் சாள்ஸ், அமல இருதயம், மேரி மெற்றில்டா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டயஸ், நிலானி, இன்பராஜ், நிலோஜினி, றொசானி, சிந்துஜா, டயானா, ஷெலான், பிறிசில்டா, பிரியந்தன், டிலக்‌ஷன், றெவினோ, லியோ, மதுஷான், அனோஜன், வினோஜன், எல்வின், றொக்‌ஷன், றொமினா, றொமின்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லிவின், டர்வின், கவின், காவ்யா, அஷ்வின், அக்‌ஷரா, நிஷ்வின், எட்றிக், எடினா, ஈனோக், அனுஷ்வி, அனுஸ்மி, ஏரன், அரியானா, தனிக்கா, ஷபின், ஷபியா, டொட்றிக் ஆகியோரன் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 30-12-2017 சனிக்கிழமை அன்று காலை மல்லாகத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:30 மணியளவில் மல்லாகம் புதுமை மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதன் பின்னர் குளமங்கால் புனித சவேரியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.