மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருட்சோதி இராமச்சந்திரன்
இளைப்பாறிய ஆசிரியை- சாவகச்சேரி இந்துக்கல்லூரி
வயது 877 பிப்ரவரி, 1931 – 22 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- கோப்பாய்
- வாழ்ந்த இடம்
- சரசாலை, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், சரசாலையை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அருட்சோதி இராமச்சந்திரன் அவர்கள் 22-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அகிலேசர் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராமச்சந்திரன்(இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
அருட்சந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), இரவிச்சந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), பிரேமச்சந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சம்புலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
அருள்வதனி, கமலேஸ்வரி, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, மார்க்கண்டு, கந்தசாமி, வேலாயுதம், ஞானகி, சிவசுப்பிரமணியம்(மணியம் மாஸ்ரர்), சரஸ்வதி மற்றும் செல்லத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லக்சிகா, அஜித்தா, அஸ்வின், அப்சரா, அபினா, பிரவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs. Arudsothy Ramachandran (Retired Teacher, Chavakachcheri Hindu College) was born in Kopay, Jaffna, brought up in Sarasali, Jaffna and currently living in Scarborough, Toronto and She passed away peacefuly on 22nd April 2018.
She is Beloved daughter of late Mr. and Mrs. Sabapathy Ahilesar.
Loving wife of Mr. T. Ramachandran (Retired Teacher).
Daughter in law of late Mr. & Mrs. Thambipillay.
Loving mother of Arudchandran (USA), Ravichandran (USA), and Premachandran (Canada).
Mother -in- law of Arulvathani, Kamaleswary (Kala), and Suganthini.
Loving sister of late Sambulingam.
Sister- in- law of late Nadarajah, Markandu,Kandasamy, Velautham, Janaki, Sivasubramaniam (Maniam master) and Sellathurai.
Loving grand mother of Luckshika, Ajitha, Ashween, Apshara, Abina and Prawin.
This notice is provided for all family and friends.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

