ஆறுதல்

மரண அறிவித்தல்

அருள் துரைசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அருள் துரைசாமி

முன்னாள் ஆசிரியை- ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை

வயது 851 அக்டோபர், 1931 – 28 மே, 2017

பிறந்த இடம்
அரியாலை
வாழ்ந்த இடம்
அரியாலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அரியாலை நீர்நொச்சிதாழ்வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருள் துரைசாமி அவர்கள் 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், பொன்னம்மா தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்ற சின்னப்பு, கனகம்மா தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற துரைசாமி அவர்களின் மனைவியும்,

சஞ்சயன், சலந்திரன், வானதி, சுமதி, சுபாங்கி ஆகியோரின் தாயாரும்,

காலஞ்சென்ற இராயேஸ்வரி கதிரவேலு, தியாகராசா, காலஞ்சென்ற சண்முகராசா, பரமேஸ்வரி குணம், யோகராசா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-05-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துபாத்தி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 50 அருளம்பலம் வீதி,
அரியாலை,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.