ஆறுதல்

மரண அறிவித்தல்

அருளலிங்கம் நாராணபிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அருளலிங்கம் நாராணபிள்ளை

ஓய்வுபெற்ற கிராமசேவையாளர்

வயது 7913 ஏப்ரல், 1937 – 16 நவம்பர், 2016

பிறந்த இடம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அருளலிங்கம் நாராணபிள்ளை அவர்கள் 16-11-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாராணபிள்ளை பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரெத்தினம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகநாயகி(முன்னாள் ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

மலர்விழி(கனடா), அருள்வண்ணன்(பிரித்தானியா), அருள்விழி(சுவிஸ்), அருட்குமரன்(பிரித்தானியா), சுடர்விழி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான திருமேனிப்பிள்ளை, முத்துலிங்கம், மற்றும் புனிதவதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இரத்தினசபாபதி, வரதலட்சுமி, காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, விமலநாயகி, மற்றும் செல்வநாயகி, இந்திராதேவி, அருட்கண்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராமகிருஸ்ணன்(கனடா), பிரியா(பிரித்தானியா), தயானந்தன்(சுவிஸ்), மதுமதி(பிரித்தானியா), இராமேஸ்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சிவானந்தன், பேரின்பநாதன், இரத்தினசிங்கம், காலஞ்சென்ற மனோரஞ்சிதம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

நயனி, நாரணன், ஆரணன், சாருஜன், அனுராகன், பிரியன், மிதுரா, நிரன், அஞ்சலி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.