மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருளம்பலம் குலேந்திரன்
வயது 5025 ஜூலை, 1965 – 7 மே, 2016
- பிறந்த இடம்
- சுழிபுரம்
- வாழ்ந்த இடம்
- Rodersdorf
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரம் வழக்கம்பரையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rodersdorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருளம்பலம் குலேந்திரன் அவர்கள் 07-05-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், நல்லையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நளாயினி அவர்களின் பாசமிகு கணவரும்,
கபிலன், விபுலன், அபிலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலகுமார்(சுவிஸ்), குமுதினி(நோர்வே), ரஞ்சினி(இலங்கை), புவனேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜி(சுவிஸ்), சிவகுமார்(நோர்வே), குணரத்தினம்(இலங்கை), கஜதவரூபினி(சுவிஸ்), நவமதி(இலங்கை), நர்மிலா(இலங்கை), நளினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அப்பன், சந்திரன், பிரபா ஆகியோரின் அன்புச் சகலனும்,
புவிலன், மதுரா, நவிலன், விஷ்ணுஷா, கௌசிகன், தனு, ஜதுஷ், திலக்சன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
றஜீபன், சுஜீபன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஜனார்த்தன், ஜர்சிகா, ஜதுர்சா, லதாங்கி, சாரங்கி, சாருஜன், மாதங்கி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Bahnhofstr 3,
4118 Rodersdorf,
Switzerland.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

