மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருளம்பலம் இராஜன்
வயது 672 ஜூன், 1950 – 8 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- குருநாகல்
- வாழ்ந்த இடம்
- மீசாலை வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககுருணாகலைப் பிறப்பிடமாகவும், யாழ். மீசாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அருளம்பலம் இராஜன் அவர்கள் 08-07-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அருளம்பலம் தம்பதிகளின் மகனும், திரு. திருமதி தம்பிஐயா தம்பதிகளின் மருமகனும்,
நாகம்மா அவர்களின் கணவரும்,
சிறீஸ்காந்தன், செல்வமயூரன், நீலஜா ஆகியோரின் தந்தையும்,
சிவதர்சினி, கிருபா, கிருஷ்ணகுருபரன் ஆகியோரின் மாமனாரும்,
சகானா, சாதனா, சோதியா, கபீஸ், லதீஸ், ஜெயராம், சிறீராம் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

