மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருளம்பலம் சோமசுந்தரம்
வயது 8323 மே, 1932 – 14 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- நாவற்குழி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், நாவற்குழியை வசிப்பிடமாகவும் கொண்ட அருளம்பலம் சோமசுந்தரம் அவர்கள் 14-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராசம்மா(மகேஸ்வரி) அவர்களின் அன்புக் கணவரும்,
காந்தி(ஜெர்மனி), கஸ்தூரி(இலங்கை), காலஞ்சென்ற காண்டீபன், பார்த்தீபன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலறஞ்சன்(ஜெர்மனி), சிவா(கிராமசேவகர்- வேலணை), துஷியந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்திரிக்கா(ஜெர்மனி), சீராளன், அக்ஷயன், அக்ஷயா(லண்டன்), அம்சயா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாவற்குழி மேற்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

