ஆறுதல்

அகாலமரணம்

அருளம்பலம் துசியந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அருளம்பலம் துசியந்தன்

வயது 3410 மார்ச், 1987 – 11 மார்ச், 2021

பிறந்த இடம்
வட்டக்கச்சி
வாழ்ந்த இடம்
வட்டக்கச்சி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் துசியந்தன் அவர்கள் 11-03-2021 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருதையினார் யோகம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை யோகம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற அருளம்பலம், விமலேஸ்வரி தம்பதிகளின் ஏக புத்திரனும், குகதாசன், காலஞ்சென்ற செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தீபா அவர்களின் அன்புக் கணவரும்,

சஸ்மிதா, பிரியந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெனனி, காலஞ்சென்ற யாழி, லக்சி, டிவர்ணி, விதுஷா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தீபன், ஜெகைன், ஐங்கரன், ஜெயசுதா, கெளசல்யா, காலஞ்சென்ற ஜெயகெளரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யாழமுதன், நிருஜிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சிவசோதி- சறோஜினிதேவி, லிங்கநாதன்- ரதிதேவி, சுதர்சன்- யோகேஸ்வரி, யாதவராஜா- ஜெகதீஸ்வரி, காலஞ்சென்ற ருக்குமணிதேவி, குகானந்தன்- அன்பரசி, குகதாசன்- வசந்தா, குமாரசூரியர்- மதிவதனி, காலஞ்சென்ற குமாரதாசன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

மகாலிங்கம்- வசந்தி, காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, ஜெகதீஸ்வரன், யோகேஸ்வரன் மற்றும் வீரசிங்கம்- குகனேஸ்வரி ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.