ஆறுதல்

4ம் ஆண்டு நினைவஞ்சலி

அருளம்மா ஜீவராணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அருளம்மா ஜீவராணி

வயது 364 மே, 1980 – 26 ஜூலை, 2016

பிறந்த இடம்
குப்பிளான்
வாழ்ந்த இடம்
Egerkingen

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Egerkingen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருளம்மா ஜீவராணி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

நான்கு ஆண்டுகள் கடக்கிறது ஆனால்,
நான்கு நாட்கள் போல் தெரிகிறது உன் நினைவு!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - உன்
உறவுக்கு நிகரில்லை யாருமே!

உன் நினைவு அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை!
மறைந்திட்டாயோ என்று நினைத்திட
எங்கள் விழிகள் நித்தம் கண்ணீரால் நனைகின்றது..

வாடிய எமை வதைத்து வாழ்வே வெறுப்பேற
நீ மட்டும் எமைவிட்டு நெடுந்தூரம் போனாயோ?
காலங்கள் எல்லாம் வாழ்வதாய் என காத்திருக்க
காலன் உன்னை அழைத்ததென்ன?
கண்ணீரில் எமை விட்டு.....
நெஞ்சில் நீங்கா துயர் இட்டு
நீ போன தென்ன எமை விட்டு.....

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைனைப் பிரார்த்திக்கின்றோம்..

— குடும்பத்தினர், பிள்ளைகள்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 26 ஜூலை, 20215ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 19 ஜூலை, 20226ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.