மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருளம்மா விமலதாசன்
வயது 664 ஜூன், 1950 – 13 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- ஆனைக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- ஆனைக்கோட்டை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைக்கோட்டை பழைய பொலிஸ் நிலையத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருளம்மா விமலதாசன் அவர்கள் 13-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
விமலதாசன்(துரை) அவர்களின் அன்பு மனைவியும்,
மோகனராஸ்(ராஸ்- பிரான்ஸ்), வதனா(இத்தாலி), சாந்தி(இலங்கை), செல்வி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஆல்ப்ரெட் அம்மா, பிறபெட் அம்மா(மலர்), அலெக்சாண்டர்(வெள்ளை), வின்ஷன், அருமைநாயகம்(அருமை), மற்றும் புஷ்பம்மா, சோதியம்மா, ராணியம்மா, செல்வநாயகம்(நந்தி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுமி, கொலின்சன், நேசன், பலஸ்தீன்(சுரேஷ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டயானா, அபினேஷ், மிதுஷன், டிலாக்சான், ஜெனிபர், ஜெரின், பவ்ஸ்டினா, அலஸ்ரினா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 14-12-2016 புதன்கிழமை அன்று ஆனைக்கோட்டை அடைக்கல மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

