ஆறுதல்

மரண அறிவித்தல்

அருளம்பலம் கலியுகவரதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அருளம்பலம் கலியுகவரதன்

வயது 497 ஜூன், 1968 – 9 நவம்பர், 2017

பிறந்த இடம்
Mankumban
வாழ்ந்த இடம்
Courbevoie

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Courbevoie ஐ வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் கலியுகவரதன் அவர்கள் 09-11-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மண்கும்பானைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அருளம்பலம் பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பார்வதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாலினி(சுதா) அவர்களின் அன்புக் கணவரும்,

கவின், பிரிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான பராசக்தி, கனகரட்ணம் மற்றும் இரத்தினக்கிளி(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), ராகினி(பிரான்ஸ்), றஞ்சி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், இராஜலிங்கம், குழந்தைவேலு, கமலேஸ்வரி மற்றும் சுந்தரலிங்கம்(இலங்கை), தங்கேஸ்வரன்(பிரான்ஸ்), இந்திரன்(சுவிஸ்), ரஞ்சினிதேவி(நெதர்லாந்து), கலாநிதி(கனடா), சுபிதா(இலங்கை), ஞானேஸ்வரன்(இலங்கை), விக்கினேஸ்வரன்(கனடா), கோணேஸ்வரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.