கண்ணீர் அஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருளம்பலம் பத்மநாதன்
வயது 7810 அக்டோபர், 1942 – 23 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணம் பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருளம்பலம் பத்மநாதன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
எங்கள் பாசத்திற்குரிய தாய்மாமா அமரர் அருளம்பலம் பத்மநாதன் அவர்களின் பிரிவுச் செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைகின்றோம். சிறுவயதில் இருந்தே எங்களின் உயர்விற்காக பல வழிகளிலும் உரிமையுடன் நின்று உதவிகள் பல புரிந்தவர்.
அன்னாரின் ஆத்மா அமைதியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
உங்கள் பிரிவால் வாடும்
சகோதரி- மங்கையக்கரசி நாகராஜா(நோர்வே),
மருமக்கள்- பாலா(பிரான்ஸ்), ரதி(நோர்வே), வனிதா(கனடா),
வட்ஸ்சலா(கனடா), சூரி(நோர்வே), வாசுகி(நோர்வே),
ஐனகன்(சுவிஸ்), சங்கர்(சுவிஸ்).
— நா. சங்கர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

