மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருளம்பலம் தவச்செல்வம்
கண்டி பேராதெனிய பல்கலைக்கழக பெளதீகவியல் முன்னாள் துணை விரிவுரையாளர், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி முன்னாள் ஆசிரியர்
வயது 6430 ஏப்ரல், 1954 – 22 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- சுழிபுரம்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன், நைஜீரியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருளம்பலம் தவச்செல்வம் அவர்கள் 22-09-2018 சனிக்கிழமை அன்று சவுதி அரேபியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான விஜயேந்திரா நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வள்ளியம்மை அவர்களின் பாசமிகு பெறாமகனும்,
விஜயமாலா(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சதீஸ்குமார், இளவரசி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருளம்பலம் பாலசுப்பிரமணியம்(பாலையா மாஸ்டர்), பாலகுமார்(இந்தியா), அன்னலக்சுமி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்கந்தராஜா, கணேசானந்தன்(லண்டன்), கோபாலகிஸ்ணன், ராஜ்குமார், ராஜ்பிரதாப்(அவுஸ்திரேலியா), காஞ்சி, கிருஷ்ணா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
செவ்வேள்(லண்டன்), கிருஷ்ணரங்கா, யாழினி(லண்டன்), காலஞ்சென்ற ஜனகன், ஜனனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாந்தகுமாரி, விஜயமலர்(அவுஸ்திரேலியா), விஜயமாலினி(அவுஸ்திரேலியா), விஜயமனோகர்(லண்டன்), செல்வி, சந்துரு(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஸ்ரீஸ்கந்தராஜா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கோபிராஜ், சண்முகநளினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
அர்ச்சுனன் அவர்களின் பாசமிகு அம்மப்பாவும்,
கிருஷ்ணா, ஆரணி(லண்டன்) ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை தவிர்க்க முடியாத காரணங்களால் யாழ்ப்பாணத்தில் நடாத்த முடியவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் திருவுடல் 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இல. 2B, Elivitigala Mawatha, Colombo - 08, எனும் முகவரியில் உள்ள ஜெயரத்தின மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று, பின்னர் பி.ப 05:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

