மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருளன் பவளம்
வயது 9130 ஏப்ரல், 1926 – 13 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை கம்பர்மலை தில்லையர் கடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருளன் பவளம் அவர்கள் 13-10-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரவன் ஜானகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தில்லையர் குழந்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருளன் அவர்களின் அன்பு மனைவியும்,
புஸ்பராணி, தெய்வேந்திரராணி, தங்கராஜா, திலகராஜா, ஆனந்தராஜா, காலஞ்சென்ற மகேந்திரராஜா, விஜயகுலராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சர்வானந்தம் அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

